Aug 27, 2018

Google certificate on 27/08/2018

Today I received a scratch and app creator certificate from Google.I'm so happy about it.There is a lot more to learn.I have a desire to continue moving towards new and innovative  boundaries.

IT Return -இறுதி நாள்

2018-19 AY க்குரிய வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் 31/08/2018.இறுதி நாளுக்கு முன் உங்கள் கணக்கை தாக்கல் செய்யவும்.இல்லாவிடில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு 143(1) இன் படி விளக்கம் Email இல் வரும்.
அதனைச் சரிபார்க்கவும்.

SBI Notice

ஸ்கிம்மர் முறைகேடுகள் ஏடிஎம்களில் நடப்பதால் காந்தத் தகடுகளுக்குப் பதில்
EMV சிப் பொருத்தப்பட்ட ATM கார்டுகளைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களை SBl கேட்டுக்கொண்டுள்ளது.

EMV சிப் பொருத்தப்பட்ட ATM அட்டைகளை SBl வங்கிக் கிளைகளில் விண்ணப்பித்தோ அல்லது Netbanking மூலமோ பெறலாம்.

எனவே சிப் பொருத்தப்பட்ட ATM கார்டு இல்லாதவர்கள் உடனே பெற்றுக் கொள்ளவும்.

Aug 26, 2018

தமிழில் பேசினால் டைப் செய்யும் App

நாம் தமிழில் பேசினால் டைப் செய்யும்.
உபயோகிக்க மிகவும் எளிது.
App டink:
https://play.google.com/store/apps/details?id=com.mag.hspeechta

Aug 25, 2018

தினமலர் –பசங்க படிப்பில் பாலிடிக்ஸ் -வீடியோ


Unlimited backup from WhatsApp to Google drive

வாட்ஸ் அப் தகவல்கள் தானாக அழியும் முன் இதை செஞ்சுடுங்க:

கூகுள் நிறுவனத்துடன் வாட்ஸ் அப் செய்துகொண்டுள்ள ஒப்பந்த அடிப்படையில், வாட்ஸ் அப் தகவல்களை எவ்வளவு வேண்டுமானாலும் கூகுள் ட்ரைவ் மூலம் பேக் அப் செய்து கொள்ளலாம். இதற்காக எந்த கட்டுப்பாடும் இருக்காது. போனின் மெமரியும் மிச்சமாகும், கூகுள் ட்ரைவில் மற்ற தகவல்களை சேமிக்க இடப் பிரச்னையும் ஏற்படாது.

பொதுவாக கூகுள் ட்ரைவில், 15 ஜிபி அளவு வரையில்தான் தகவல்களை இலவசமாக சேமிக்க முடியும். அதற்கு மேல் கூகுள் ட்ரைவில் இடம் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், வாட்ஸ் அப் தகவல்களை மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், போன் தொலைந்தாலோ, புதிய போன் வாங்கினாலோ, அந்த போனிலும் பேக் அப் மூலம் பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.

ஆனால், வாட்ஸ் அப்புக்காக கூகுள் ட்ரைவை பயன்படுத்துவதில் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் கூகுள் ட்ரைவில் நீங்கள் பேக் அப் செய்திருந்தால், அதுவும் ஓராண்டு முன்னதாக செய்திருந்தால் நவம்பர் 12-க்குள் மீண்டும் பேக் அப் செய்யவேண்டும். இல்லையென்றால், பழைய தகவல்கள் தானாக நீக்கப்பட்டுவிடும்.

நவம்பர் 12-க்கு  பின்னர், ஓராண்டுக்கு மேலாக கூகுள் ட்ரைவில் பேக்அப் எடுக்காமல் இருந்தாலும் பழைய தகவல்கள் முற்றிலும் அழிந்துவிடும். அடிக்கடி பேக் அப் எடுத்து சேமித்து கொள்வது அவசியம்.

கவனிக்க: பேக் அப்பை கூகுள் ட்ரைவில் எடுப்பதன் முலம், போன் மெமரியில் சேமிக்கப்படுவது தவர்க்கப்படுமே தவிர, போனில் சேமிக்க ப்பட்ட வாட்ஸ் அப் படங்கள், வீடியோக்கள் நீக்கப்படாது. அவற்றை நாம்தான் நீக்க வேண்டும்.

இதனால் என்ன பயன்: புது போனில் வாட்ஸ் அப் செயலியை நிறுறுவும் போது பழைய போனில் இருந்த பேக் அப் செய்யப்பட்ட தகவல்களை இழக்காமல் பெறலாம்.

கூகுள் ட்ரைவுடன் வாட்ஸ் அப்பை எப்படி இணைப்பது?

வாட்ஸ் அப் செயலியை திறந்து, வலது மேல் பக்கம் உள்ள மூன்று புள்ளிகளை தொடவும்.

Settings > Chats > Chat Backup தேர்வு செய்யவும்.

கீழுள்ள Google Drive Settings-ல் Gmail ID உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இல்லையென்றால், உள் நுழையவும். அது போல், எப்போது பேக் அப் எடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடவும்.

வைபை இணைப்பில் இருக்கும் போது பேக் அப் எடுத்தால், செல்பேசி டேட்டா வீணாவதை குறைக்கலாம்.

Aug 22, 2018

DIKSHA Update


புதிதாக update செய்யப்பட்ட Diksha app இல் ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக மதிப்பீடு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

எப்படி மதிப்பீடு செய்வது என்பதற்கான விளக்கம்.https://drive.google.com/file/d/1cJZ7AONHntUbNPHlHUzhgoYnSYKGIXuL/view?usp=drivesdk

Aug 21, 2018

Microsoft conduct MIE webinar programme.This is absolutely free course.Take part if you are interested.

Here is the link

https://bit.ly/2BytOjm


TNSCHOOLS EMIS | Students attendance App  working now! Please uninstall the old version.
Download new Version

https://play.google.com/store/apps/details?id=com.emis.tnschools